Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேர சேவையில் உள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனன.
0710 107107 / 0113 071073 ஆகிய இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
13 minute ago
20 minute ago
24 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago
57 minute ago