Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S. Shivany / 2021 ஜனவரி 19 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க சம்பளக் கொடுப்பனவு சட்டத்திலேயே இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவை 25 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
16 minute ago
16 minute ago
22 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
16 minute ago
22 minute ago
26 minute ago