Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 24 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை பகுதியில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவில் உறுதியாகியுள்ளது.
அம்பாறை பகுதியில் பேலியகொட மீன் சந்தைக்கு வந்துசென்றவர்களுக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில், நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .