Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 26 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இரவு 10 மணிவரை கொழும்பில் திடீர் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளில் பிற்பகல் 01 மணிமுதல் இரவு 10 மணிவரை நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
அத்துடன், கொழும்பு 04 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago