Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கிரான்டஸ்பாஸ் பகுதியில் பாதாள உலகக்குழு உறுப்பினரான ஆனமாலு ரங்க உள்ளிட்ட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்ளை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 minute ago
32 minute ago
47 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
47 minute ago
53 minute ago