Super User / 2010 மே 13 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் அமைந்திருந்த வீடுகளை அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை நண்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குடியிருப்பு பாதுகாப்பு மன்றத்தின் முக்கியஸ்தர் முஹம்மத் சராப்டீன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.4 hours ago
7 hours ago
8 hours ago
sheen Friday, 14 May 2010 09:16 PM
(operation sidewalk) ஒபரேசன் சைட்வாக் என்று அங்கும் வந்து அவர்களை கூடாரங்களில் இருந்து தூக்கிக்கொண்டு போய்விடாமல் இருக்கவேண்டும், ஆண்டவனே, ஆண்டவனே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago