Editorial / 2020 மே 22 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்று (21) இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் சுகாதார விதிமுறைகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு மக்களை ஒன்றுகூட்ட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
1 hours ago