Editorial / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.
அநுராதபுரம் – சல்காது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு பிரசாரக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago