2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

“சிங்க​ளே” இயக்கத்தின் செயலாளர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிங்க​ளே” தேசிய இயக்கத்தின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் வைத்தே (20) இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .