Editorial / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த பதில் நியமனம் அமுலில் இருக்கும்.
சுதந்திரக் கட்சி தலைவராக இருக்கும் மைத்ரிபால சிறிசேன – ஜனாதிபதியாகவும் செயற்படுவதால் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை வழங்க பேராசிரியருக்கு இந்த பதில் தவிசாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
10 minute ago
18 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
37 minute ago