2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஜனாஸாக்கள் எரிப்புக்கு எதிரான வழக்கு இன்று

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று 30ஆம் திகதி நடைபெறவுள்ளன.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகமும் ஆறுதல் அடையும் வகையில் சிறந்ததொரு தீர்ப்பு வெளிவரவேண்டுமெனப் பிரார்த்திப்போமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .