Editorial / 2020 ஜூன் 06 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவால், நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு அவரது புதல்வன் ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த ஆவணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று கையளிக்கவுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26 ஆம் திகதி திடீர் உடல்நலக் குறைவினால் காலமானார்.
இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட வேட்புமனு பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அவரின் புதல்வன் ஜீவன் தொண்டமானை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பரிந்துரைத்தது.
9 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago