2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில், கொவிட்-19 தடுப்புமருந்தை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று பெற்றுள்ளார்.

முன்னரங்கப்பணியாளர்களில் இறுதி நபராக தான் தடுப்பூசியைப் பெறுவதாகவும், அனைத்து முன்னரங்கப் பணியாளர்களும் தடுப்புமருந்தைப் பெற்ற பின்னர் தான் தடுப்புமருந்தைப் பெற்றுக் கொள்வேன் என அறிவுறுத்தியதாக ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முப்படையினருக்கு மட்டுமான தனியான இன்னொரு தடுப்புமருந்து தொகுதியைப் பெற்றுத் தருவேன் என உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X