2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2026 ஜனவரி 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, அவரது மகள் அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் நிபுனி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் ஒத்திவைத்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .