J.A. George / 2020 நவம்பர் 27 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வரையறைகளுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவசர சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கமைவாக, நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
நாட்டில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago