2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

'தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்'

Editorial   / 2018 மே 08 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட  வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு,ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முனவர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பூசல்கள் களையப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போதும் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .