Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை
S. Shivany / 2021 மார்ச் 03 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(03) 417 பேர் பூரண குணமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 2,950 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2021
21 Apr 2021
21 Apr 2021
21 Apr 2021