Editorial / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டான 50 ஏக்கர் பகுதியில் உள்ள வீமொன்றுக்கு ஆயுதங்களுடன் நுழைந்த சிலர், சுமார் 03 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
05 நபர்களை கொண்ட குறித்த கொள்ளைக்குழு, துப்பாக்கியுடன் காரொன்றில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago