2020 நவம்பர் 25, புதன்கிழமை

நிதிக் குழுவின் தலைவர் தொடர்பில் வாக்கெடுப்பு

J.A. George   / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி தொடர்பான குழுவுக்கு பெரும்பான்மை விருப்பத்துடன் தெரிவாகும் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று (24) நிறைவேற்றப்பட்டது.

நிதிக் குழுவின் தலைவராக  பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என, அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

இதன்போது, நிதி தொடர்பான குழுவின் தலைமை பொறுப்பை தங்களுக்கு வழங்குமாறு எதிரணியினர் கோரினர்.

இதற்மைய, இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 87வாக்குள் ஆதரவாகவும் 17 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .