R.Maheshwary / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலால், மீண்டும் அறிவிக்கும் வரை, நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்கள் வருவதைத் தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (29) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோளை மீறி வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago