2021 மார்ச் 03, புதன்கிழமை

நாடாளுமன்ற பிரதி பொதுசெயலாளராக குசானி

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற பிரதி பொது செயலாளராகவும் அலுவலக சபையின் பிரதானியாகவும் சட்டத்தரணி குசானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுச் செயலாளரும் அலுவலக சபையின் பிரதானியுமான நீல் இந்தவல மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே குசானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .