Super User / 2010 ஜூன் 16 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசிக்கின்றது எனக்கூறி தமது மகனிடம் உணவு கேட்டுச் சென்ற பெற்றோரை இரும்பு பொல்லால் தாக்கி விரட்டியடித்த மகனைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ள சமபவமொன்று பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெற்றோர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 minute ago
1 hours ago
2 hours ago
xlntgson Wednesday, 16 June 2010 09:50 PM
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் பெற்றான் என் நோற்றான் கொல்! கொல் இங்கு அசைச்சொல் அல்ல!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago