Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்கான அறிக்கையை ஜூலை 25ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும கோரப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்நததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .