Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவையில் தனியார் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதிக்கொண்டதால் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ள, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago