A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரில் 78 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் உணவகத்துக்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை கொண்டு வர சென்றவர்களின் ஊடாகவே இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025