2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைக்கு விரைவில் தடை

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்வதற்கு தேவையான சட்டமுறைகள் விரைவில் கொண்டுவரப்படும் என, நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளாமை காரணமாக சமூகமானது பாரிய  பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .