2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் கமல்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், இன்று (18) நியமிக்கப்பட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய பதவி​ப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், வழங்கப்பட்ட முதலாவது நியமனம் இதுவாகும்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப்போரின் போது, இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமைத் தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .