Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலரவுள்ள தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை தத்தமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு, அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சமூக தொடர்புகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago