2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய 65 வயதான நபர்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹமட் பஹ்ருதீன்)

இரண்டு பிள்ளைகளின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 65 வயதான சந்தேக நபரொருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றார்.

குறித்த பெண்மணி தனது இரு பிள்ளைகளையும்  பாடசாலையில் விட்டிட்டு திரும்புகையிலேயே, சந்தேக நபரினால் அருகிலுள்ள காட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவருகிறது.

மேற்படி சம்பவம் தொடர்பாக கொகாரெல்ல பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்மணி முறைப்பாடு செய்திருந்ததையடுத்து, சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.  Comments - 0

  • xlntgson Thursday, 08 July 2010 09:02 PM

    இந்த நபர்உண்மையில் வயதான நபராஎன்பது பொலீசில் பிடிபட்டால் தான் தெரியும்! சிலரதுஉண்மை வயதுஆரோக்கிய (biological) வயதை விட வித்தியாசமாகஇருக்க வாய்ப்புஇருக்கிறது.அதை நிரூபிக்க நாட்டுக்கட்டைஒன்றை காட்டுக்குள் கடத்தி இருக்கலாம்,ஒரு வேளை இம்மனிதர் வயது போனாலும் கூட தாம்பத்தியத்தில் ஏமாற்றப்பட்டவராக இருக்கலாம்.ஆணை பெண் சந்திக்கப்பேச தடையான காலத்தில் வாழ்ந்து இப்போது இளைஞர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் இவரை தூண்டிவிட்டதோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--