Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை-பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், களுத்துறை –நாகொடை வைத்தியசாலையில் இன்று (29) அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
இதனையடுத்து, இனங்காணப்பட்ட குறித்த நபர் வசிக்கும் பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்பட்ட பன்னில கிராமத்தை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருவளை பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
8 hours ago