2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

பையிலிருந்து ஆணின் தலை மீட்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 07 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கெசல்வத்த பண்டாரநாயக்க மாவத்தையில் பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் ​தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (7) அதிகாலை இந்தத் தலையை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கறுப்பு நிற பையொன்றில் குறித்த தலை போடப்பட்டிருந்ததாகவும், புதுக்கடை நீதிமன்றத்திலிருந்து 200 மீற்றர் தொலைவிலே​யே இந்த பை காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .