2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவிவரும் வரட்சியுடனான வானிலை காரணமாக, 53 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 11,676 குடும்பங்களைச் சேர்ந்த 38,697 பேர்,  குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனரென, பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி மாவட்டத்தின் திம்புலாகல  மற்றும் வெலிகந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதியுறுகின்றனரென, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .