2021 மார்ச் 06, சனிக்கிழமை

பொலன்னறுவையில் வாக்களித்தார் ஜனாதிபதி

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (16) முற்பகல் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

பொலன்னறுவை, புதிய நகரம், ஸ்ரீ வித்தாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் வாக்களித்துள்ளார்.

அவர் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்துள்ளதுடன், மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று ஜனாதிபதி வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .