Editorial / 2019 மே 15 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதற்கமைய, ஹொஷான் ஹேவாவிதாரன குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராகவும், நுகேகொட பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.சிகேரா குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய டபிள்யூ.எம்.ஏ.ஆர் பெர்ணான்டோ நுகேகொட பொலிஸ் பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .