2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பொம்பியோவை பிரதமர் சந்திக்கவில்லை

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோவை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சந்திக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச்சட்டத்தின் பின்னர்  பிரதமரின் அதிகாரம் இவ்வாறு குறைந்தே காணப்படுமென தனது டுவிட்டரில்   நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .