2020 ஜூலை 15, புதன்கிழமை

முகக் கவசங்களை அணியாத 1,441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஜூன் 30 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில் முகக் கவசங்களை அணியாமல் சுற்றித் திரிந்த 1,441 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போ​தே, 1,441 பேர்  சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X