2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மாகாண சபை தேர்தல்; கலந்துரையாட அழைப்பு

J.A. George   / 2021 ஜனவரி 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது மற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் வரவிருக்கும் திருத்தங்கள் குறித்து, அந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக  'பெப்ரல்'எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சி வரவு - செலவுத் திட்டங்களின் தோல்வி காரணமாக சில நடைமுறை சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .