2019 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மொட்டில் இணைந்தார் வசந்த சேனாநாயக்க

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இணைந்துகொண்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெறும் பிரசார கூட்டத்தில் அவர் இவ்வாறு இணைந்துகொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Tweets by Tamilmirror