2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மதகுருமார் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுவக்காடு எதிர்ப்பு நடவடிக்கைக்கு காரணமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் , கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

சேரக்குளி பகுதியிலுள்ள கிறிஸ்தவ மத குருவான கிறிஸ்டி பெரேரா மற்றும் சேரக்குளி முஸ்லிம் பள்ளிவாசலின் மௌலவி ஒருவரையும் இவ்வாறு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மத குருமார்கள் இருவரும், அறுவக்காடு எதிர்ப்பு நடவடிக்கைக்கு  மக்களுக்கு  பின்புலமாக செயற்பட்டனர் என, பொலிஸார் குற்றம்சாட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .