2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மத்தல விமான நிலையத்தில் கார்கோ கட்டடம்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை களஞ்சியப்படுத்துவதற்காக மத்தல விமான நிலையத்தில் கார்​கோ கட்டடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டின் கீழ், இதனுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--