2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்களின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 29ஆம் திகதி பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றிய வர்த்தக சங்கத்தினர், பஸ் சங்கத்தினர், பொது அமைப்புக்கள், பொதுசந்தை சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்துக்கான அறிவிப்பை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .