J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதுடன், 117 பேர் காயமடைந்துள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தோரில் 105 பேர் சிறைக்கைதிகள் என்பதுடன், இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago