2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோஹ்லி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் அமைச்சரவை குழுவினர் இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள வெளிநாட்டு  தூதுவர்கள் அனைவரையும் அழைத்து, அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு வரவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .