2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

மெனிக்கின்னயில் அசாதாரண சூழ்நிலை

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 06 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நிர்வாக மாவட்டத்துக்குள் ஊரடங்கு சட்டம் அதுமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ​தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை  நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,தகவல்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .