2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

யாழுக்கு பிக்குகள் படையெடுப்பு

Editorial   / 2017 ஜூன் 25 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்த தானம் வழங்குவதற்கென, பப்பிலியான பெளத்த விகாரையில் இருந்து 100 பிக்குமார் யாழ். போதான வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கிக்கு இன்று (25) சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இரத்த வங்கியில், இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்தே, குறித்த பிக்குமார்கள், இன்று இரத்த தானம் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X