2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழ். அரச அதிபராக கணேஷ் பணியில் தொடர்ந்தும்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறு அறிவித்தல் வரை யாழ். அரச அதிபராக கே.கணேஷ் கடமையாற்றுவார் என்று யாழ். செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறு அறிவித்தல் வரை கடமையாற்றுமாறு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் யாழ். அரச அதிபருக்கு நேற்று இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜுலை முதலாம் திகதியிலிருந்து யாழ். அரச அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் பதவி ஏற்பாரென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--