2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

பிரதமர் ஹரிணியுடன் மகளிர் கிரிக்கெட் அணி சந்திப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரை நேற்று (23) அலரி மாளிகையில் சந்தித்தது.
 
இந்த சந்திப்பின் போது, தற்போது நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
தற்போது வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X