J.A. George / 2021 ஜனவரி 26 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், நீர்கெழும்பு பல்லன்சேன மையத்தில் இருந்து அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அவர் பல்லன்சேன மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025