2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை  ரூபாவின் பெறுமதி 170.65 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி இன்று (21) அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .