2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

லிந்துலை நகரசபை தலைவர் இடைநிறுத்தம்!

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப் பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உடன் அமுலாகும் வகையில் நகரசபையின் தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், தலைவர் பதவிக்கான அதிகாரங்களை செயற்படுத்துவதற்கான அனுமதி நகர சபையின் பிரதி தலைவர் லெட்சுமன் பாரதிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--